keerai vagaigal in tamil
நமது இந்தியாவில் 100 கணக்கான கீரை வகைகள் உள்ளன கீரை என்றாலே கொட்டிக் கிடக்கும் சத்துக்களை கொண்டதாகும். தினமும் ஒரு கீரையை எடுத்துக்கொள்ள கூறுபவர் மருத்துவர்கள் ஆனால் நம்மில் பலர் கீரைகளின் முக்கியத்துவம் அறியாமல் கீரையைசாப்பிட மறுக்கிறோம் .
அவ்வாறு கீரைகளை சாப்பிட்டாலும் சிறு கீரை பாலக்கீரை பசலை கீரை அரைக்கீரை பிரண்டை கீரை பொன்னாங்கண்ணி கீரை போன்ற கீரைகள் மட்டும்தான் நாம் உணவில் எடுத்துக் கொண்டு வந்துள்ளோம்.
ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு தனித்தன்மை கொண்டுள்ளது ஒவ்வொரு கீரை நாம் ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்வதால் எந்த ஒரு நோயும் நம் உடம்பில் அண்டாமல் விலகிய வைக்கும் கீரையில் உள்ள சத்துக்களை காண்போம்.
கீரைகளில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் ஜீரண ஆற்றலை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை நம் உடம்பில் வருவதை முழுமையாக குறைக்கும்.
கீரையில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துவதோடு ஒரு நோய் கிருமியும் நமது நமக்கு எளிதில் அண்டவிடாமல் தடுக்கிறது.
இன்னமும் கீரையை எடுத்துக் கொண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும். அதுமட்டுமில்லாமல் கர்ப்பமாக உள்ள பெண்கள் அதிகமாக கீரைகளை எடுத்துக் கொள்வதால் அவர்களின் பிரசவகாலத்திற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் உதவுகிறது.
ரத்த சோகை வராமல் தடுப்பதற்கு கீரைகள் மிகவும் உதவுகிறது.
உடம்பில் உடம்பில் உள்ள கழிவுகளை வெளியேற்ற மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சர்க்கரை அளவு குறைக்க மற்றும் ரத்த அழுத்தம் இரண்டுமே கட்டுக்குள் வைத்திருக்க.
ஒவ்வொரு கீரையும் அவ்வளவு பயனுள்ளதாக உள்ளது கீரையின் பயன்களை அறிந்து நாம் அனைவரும் தினமும் ஒரு கிரியை எடுத்துக் கொண்டு வந்தால் நோயற்ற வாழ்வை நாம் வாழ்வோம்.
முருங்கைக் கீரையின் பயன்கள்:
கீரைகளின் ராணி என்றாலே அதனை முருங்கைக்கீரை என்றுதான் நம் அனைவரும்கூறுவோம். முருங்கை இலையில் மட்டுமல்லாமல் முருங்கைக்காய் மற்றும் முருங்கை மரத்தில் உள்ள பூக்கள் என்ற முருங்கை சார்ந்த அனைத்திலும் அவ்வளவு இரும்புச்சத்து அடங்கியுள்ளது அப்படிப்பட்ட அற்புதமான ஒரு கீரை தான் முருங்கை கீரை.
முடக்கத்தான் கீரையின் பயன்கள் :
எலும்புச்சாறு அனைத்து பிரச்சினைகளுக்கும் முடக்கத்தான் கீரையை சிறந்த மருந்தாகும் முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் முடக்கத்தான் கீரையை வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் எலும்பு வலிமையாக இருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் விரைவில் எலும்பு கூடுவதற்கு உதவியாக இருக்கும்.
வெந்தயக்கீரையின் பயன்கள்:
வெந்தயக் கீரையில் பலவிதமான சத்துக்கள் உள்ளன வெண்டைக்கீரையை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வரும் பொழுது உடம்பில் ஏற்பட்ட மாற்றங்களை கண்கூட பார்க்கலாம் அப்படிப்பட்ட அமிர்தம் போன்ற ஒரு உணவு பொருள் வெந்தயக்கீரை வெந்தயக் கீரையை எடுத்துக்கொண்டு வரும் பொழுது ரத்தத்தின் அளவை சரியாக அளவுடன் வைத்திருக்கும் மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைக்கும் உடலில் ஏற்பட்டுள்ள கொழுப்பு சத்தை குறைத்து சரியான அளவில் வைத்திருக்க உதவி செய்கிறது.
சிறு கீரையின் பயன்கள்:
கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான கண்புரை தெளிவற்ற பார்வை மற்றும் கண்களில் ஏற்படும் மற்ற சில புறா பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரே ஒரு தீர்வானது சிரிக்கிறே ஆகும் இதில் வைட்டமின் ஏன் மற்றும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து பொட்டாசியம் மெக்னீசியன் மங்கினேஷன் போன்ற கனிம சத்துக்களும் அதிகமாக இருப்பதால் உடல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறுகீரை ஆனது மிகச்சிறந்த மருந்தாக விளங்குகிறது அனைத்து கீரைகளையும் ஒருமுறை வாரத்திற்கு எடுத்துக் கொள்வதால் உடம்பில் ஏற்படும் மாற்றங்களை நாம் அனைவரும் உணர்வோம்.

கீரை வகைகள்
வல்லாரைக்கீரை | சக்கிரவர்த்தி கீரை | மூக்கிரட்டை கீரை | புளிச்சக்கீரை | கோவைக்கீரை |
பரட்டை கீரை | .ஆடாதொடை | குப்பைகீரை | தும்பை கீரை | கற்பூரவல்லி |
அவுரி இலை | தாளிக்கீரை | -பூவரசு இலை | அதொண்டை கீரை | மாதுளை இலை |
வில்வ இலை | பால்பெருக்கிகீரை | ஆல இலை | தாளிக்கீரை | வாழை இலை |
தொட்டால்சிணுங்கி கீரை | செம்பருத்தி (செம்பரத்தை) | சத குப்பைகீரை | சீமைஅகத்தி இலை | காசினிக்கீரை |
கொத்தமல்லிகீரை | தவசிகீரை | சிகப்பு பொன்னாங்கண்ணி | சாரனைக்கீரை | இரணகள்ளி |
தாளிக்கீரை | புளியங்கீரை | மணலிக்கீரை | துயிலிக்கீரை/தொய்யல்கீரை/ | கீழாநெல்லி |
சொடக்கு தக்காளி கீரை | குப்பைமேனி கீரை | கருவேப்பிலை | கல்யாண முருங்கை | துளசி |
கண்டங்கத்திரி இலை. | கொய்யா இலை | இலந்தை இலை | கற்றாழை | சுக்காங்கீரை |
பருப்புகீரை | அம்மான் பச்சரிசி | பாலக்கீரை | முடக்கத்தான் | முசுமுசுக்கை கீரை |
பேய்மிரட்டி | நிலவேம்பு | மந்தாரை இலை | அருகம்புல்இலை | பாகல் இலை |
அரச இலை | .பீர்க்கன் இலை | நார்த்தை இலை | பூசனி இலை | மா இலை |
சிகப்புதண்டு கொடிபசலை | பசலைகீரை | தூதுவளை | மணத்தக்காளி கீரை | கானாவாழை |
கரிசலாக்கண்ணி | எலுமிச்சை புல் | முள்ளங்கி கீரை | பிரண்டை | புதினா |
அகத்திகீரை | நாட்டுபொண்ணாங்கன்னி | நொச்சி இலை | லச்லக்கெட்டை கீரை | நாயுருவிக்கீரை |