Homeமருத்துவம்பரட்டைகீரையின்நன்மைகள்|parattai keeraiyin nanmaikkal in tamil

பரட்டைகீரையின்நன்மைகள்|parattai keeraiyin nanmaikkal in tamil

parattai keeraiyin nanmaikkal in tamil

பலவிதமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்ட பரட்டை கீரையானது இது ஒரு மருத்துவம் சார்ந்த கீரை வகையாகும் இந்தக் கீரையை தொடர்ந்து எடுத்துக்கொண்டு வரும்போது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தொற்று நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் உதவுகிறது இது மிகப் பெரிய கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது வைட்டமின்கள் மிகவும் அதிகமாக உள்ளதால் இதில் இதனை வெளிநாட்டில் உள்ளவர்கள் மிகவும் அதிகமாக எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

பரட்டை கீரையில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே மெக்னீசியன் கால்சியம் வைட்டமின் பி1 மற்றும் புரதம் இரும்புச்சத்து வைட்டமின் பி2 கார்போஹைட்ரேட் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் வைட்டமின் பி6 போன்ற அதிகப்படியான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது பரட்டை கீரை.

இலைகள் நீளமாகவும் அகலமாகவும் மிருதுவாகவும் சுருட்டை வடிவத்திலும் பெண்களின் முடி பாடர்ந்து இருந்தால் எவ்வாறு காட்சியளிக்கும் காட்சி அளிக்குமோ அந்த வடிவில் இருப்பதினால் இதனை பரட்டை கீரை என கூறுவார்.

பரட்டை கீரையில் அதிகப்படியான சத்துக்கள் காணப்படுவதனால் நமது தோளில் ஏற்படும் மற்றும் முகத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் அதன் மூலமாக ஏற்பட்ட வடுக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வாக பரட்டை கீரை இருக்கும் இதனை அடிக்கடி எடுத்துக் கொண்டு வருவதனால் முகப்பொலிவுடன் காணப்படும்.

நமக்கு சில காரணங்களால் புண்கள் ஏற்படும் அவ்வாறு ஏற்பட்ட புண்களைஎளிய வழியில் தீர்வு காண இந்த பரட்டை கீரையை பயன்படுத்தலாம் பரட்டை கீரையை நன்றாக அரைத்துக் கொண்டு அதை அதில் சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் கலந்து கொண்டு அதனை புண்கள் இருக்கும் இடத்தில் தினமும் தேய்த்துக் கொண்டு வந்தால் புண்கள் விரைவில் மறைந்து விடும் மற்றும் அதன் வடுக்களும் மறைந்துவிடும்.

parattai keeraiyin payankal in tami
parattai keeraiyin payankal in tami

மனிதர்களுக்கு பலவிதமான தோல் நோய்கள் ஏற்படுகின்றன அவ்வாறு தோழர் நோய்களுக்கு காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கு பரட்டை கீரையை பாரம் இரண்டு நான்கு முறை எடுத்துக் கொண்டால் போதும் மனிதர்களின் மிருதுவான பகுதியானால் கால் பாதத்தில் ஏற்படும் விடுப்புகளுக்கு இந்த பரட்டை கீரை பத்தியை கீரையை அரைத்து பூசிக்கொண்டு தினமும் வரும்பொழுது அந்த தோல் நோய் நோய்கள் விரைவில் குணமடையும்.

அனைவருக்கும் செரிமான பிரச்சனை என்பது அடிக்கடி ஏற்படக்கூடிய ஒன்று அப்படிப்பட்ட செரிமான பிரச்சனையை இருந்து பாதுகாப்பதற்கு சரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு எடுத்துக் கொண்டாலும் செரிமானம் ஆவதற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். பரட்டை கீரையில் அதிகப்படியான நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளதால் செரிமானத்தை அதிகமாகி சீராக நடைபெறுகிறது அதில் உள்ள இதில் உள்ள அதிகமான கால்சியம் பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உடம்பில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைத்து உடம்பிற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் அனைவருக்கும் உடலில் பல பிரச்சனைகள் வரக்கூடும் அதற்கு காரணம் சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லாத காரணத்தினால் இந்த பரட்டை கீரையை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக்கொண்டு வரும்போது உடம்பிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் எளிதில் கிடைக்கும் அவ்வாறு கிடைக்கும் பொழுது முதிர்வை ஏற்படுத்தாமல் எப்பொழுதும் இளமையான தோற்றத்தையும் இளமையான உடல் அமைப்பையும் ஆரோக்கியமான உடலையும் பெறுவார்.

சிறுநீரகத்தில் கல் மற்றும் சிறுநீரகம் போவதற்கு கடினப்படும் பலருக்கு இன்றும் இருக்கிறார்கள் அவர்களுக்கு எல்லாம் இந்த பரட்டை கீரையை நிரந்தரமான அருமையான தீர்வாகும் சிறுநீரகத்தில் உள்ள கல் கல்லை கரைப்பதற்கு பரட்டை கீரை மிகவும் உதவுகிறது இதில் உள்ள சத்துக்களால் எளிதில் அந்த கல்லை கரைத்து சிறுநீரக வழியாகவே வெளியேற்றும்.

இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தினால் இதயத்தில் அடைப்பு ஏற்படுகிறது ரத்தத்தின் சீரோட்டத்தை சீராக அமைப்பதற்கு பரட்டை கீரை மிகவும் உதவுகிறது இது, பரட்டை கீரையை வாரம் இரண்டு முறை எடுத்துக் கொண்டால் ரத்த சீரோட்டமானது சீராக நடைபெறும் இதய சம்பந்தப்பட்ட நோய்களும் வராது அப்படி இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தாலும் அதனை எளிதாக குறைக்கும்.

நமது உணவு பழக்கவழக்கத்தினாலும் இன்றைய காலகட்டத்தில் அதிகமான பிரச்சினைகளையும் அதிகமான மன கவலைகளையும் மற்றும் சரியான உணவுப் பழக்கத்தையும் மேற்கொள்ளாத பலருக்கும் ரத்த உயர்வு மற்றும் ரத்த குறைவு என்று பலவித பிரச்சனைகள் உருவாகிக் கொண்டிருக்கிறது அப்படிப்பட்ட நோய்களுக்கு நிரந்தர தீர்வாக இந்த கீரை வகை அமைகிறது அதிலும் பரட்டை திரியை அடிக்கடி எடுத்துக் கொள்ளும் போது ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் எது நமக்கு எளிதில் அண்டாது.

நீரிழிவு நோயானது நமது உடம்பின் ஏற்படக்கூடிய ஒரு நோய் இந்த நீரிழிவு நோயை தடுப்பதற்கு அதிகமான கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதும் ஆகும் மிகப்பெரிய காரணம் சிலர் குடிப்பழக்கத்தை கொண்டுள்ளதாலும் ஆகும். இவ்வாறு பல வித காரணங்களினால் நீரிழிவு நோய் ஏற்படும் அவ்வாறு உள்ளவர்கள் இந்த கீரையினை அடிக்கடி எடுத்துக் கொண்டு வரும்போது இந்த பிரச்சனையானது குணமடையும்.

சிலர் ஹோட்டல்களிலும் வெளியில் சார்ந்த உணவுகளையும் எடுத்துக் கொள்வதால் பலருக்கு இந்த மலச்சிக்கல் ஏற்படுகிறது அதிகப்படியான ரசாயனங்களை சேர்த்த உணவுகளை எடுத்துக் கொள்வதாலும் அதிகப்படியான எண்ணெய் சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வதாலும் மைதா போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதாலும் மனக்கட்டு ஏற்படுகிறது அவ்வாறு ஏற்படும் மரக்கட்டினை பரட்டை கீரையை பாரம் இரண்டு முறை எடுத்துக் கொள்வதன் மூலம் அந்த மலக்கட்டை குறைக்கலாம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments