Rambutan benefits in tamil
ரம்புட்டான் பழத்தில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன.இந்த சத்துக்கள் அனைத்தும் நமது உடலுக்கு மிகவும் சிறந்ததாக விளங்கும், உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் முடி வளர்வதற்கு முக்கிய காரணமாக இருக்கும்,
ரம்புட்டான் பழத்தில் முக்கியமான சத்துக்களான ஆக்சிஜனேற்றம் தம்புட்டான் பழத்தில் அதிகமாக இருப்பதால் ஆக்சிஜன் மிகவும் அதிகமாக உள்ளது. ஆக்ஸிஜன் குறைவாக இருந்து சிரமப்படும் பலருக்கு, இந்த பலரும் அதிகமாக எடுத்துக்கொண்டு வரும்பொழுது அவர்களது அந்த குறைபாடு விரைவில் குணமடையும் என்பது உறுதி.
ரம்புட்டான் பழம் ஊட்டச்சத்துக்கள்:

- ரம்புட்டான் பலமானது அனைத்து சூழ்நிலையிலயும் கிடைக்கக்கூடிய ஒரு பழம் அல்ல. இது மழைக்காலத்தில் மட்டும் அதிகமாக கிடைக்கக்கூடும் இதனின் வெளிப்புரம் தோற்றமானது முட்களால் ஆன அடுக்குகளை கொண்டுளது. மற்றும் அது இதனுடைய சுவை சற்று இனிப்பாகவும் புளிப்பு சுவையுடனும் காணப்படும். இதன் தோற்றத்தை விவரிக்க லிச்சி உருவத்துடன் ஒப்பிடலாம் மற்றும் இது நம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் கேரளா,கர்நாடகாவில் அதிகமாக காணப்படும் ஒரு சிறப்பு வகை பழம் ஆகும்.
- ரம்புட்டான் பழம் மற்றும் வேர் அதனுடைய விதைகள், மரப்பட்டை, மற்றும் தோல், போன்ற அனைத்தும் நமக்கு அவ்வளவு சக்திகளை கொடுக்கின்றன. இப்பழத்தை நாம் மழைக்காலங்களில் அதிகமாக எடுத்துக் கொண்டு வந்தால், பருவ நிலை காரணமாக வரும் வைரஸ் தொற்றுகளிலிருந்து நம்மை காத்துக் கொண்டு வரலாம்.
- மழைக்காலங்களான ஜூன் முதல் செப்டம்பர் வரை இதனுடைய சீசன் காலம் என்று குறிப்பிடுவார். அந்த காலகட்டத்தில் இதனை அதிகமாக எடுத்துக் கொண்டு வந்தால், அதற்குப் பின் வரும் கோடை காலத்தில் நமக்கு தேவையான சில ஊட்டச்சத்துக்கள் இந்த பழத்தின் மூலம் நாம் பெற்றிருப்போம். அதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால், கோடைகாலங்களில் ஏற்படும் சில வைரஸ் தொற்றுகளில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
ரம்புட்டான் பழத்தின் சுவை மற்றும் நன்மைகள்

- ரம்புட்டான் பணமானது இனிப்புடன் கலந்த புளிப்பு சுவை கொண்டதால் இதனை அதிகமாக எடுத்துக்கொள்ள பலரும் விரும்புவார்கள் அது மட்டுமன்றி பலத்தின் ஊட்டச்சத்துக்கள் மிகவும் அதிகமான உள்ளது இதில் நார் சத்துக்கள் அதிகமாக உள்ளதால், செரிமான தன்மையை அதிகப்படுத்த உதவும் மற்றும் புரதச்சத்து அதிகமாக உள்ளதால், உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இது கொடுக்கும்.
- ரம்புட்டான் பழத்தில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் எலும்பு ரீதியான பிரச்சினைகளும் பல் ரீதியான பிரச்சனைகளையும் நமக்கு வருவதை தடுக்கும்.
- தாமிரம் துத்தநாகம் மங்கநேசு போன்ற பல பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி அதிகமாக உள்ளது இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி கிருமி நாசினிகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.
- இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் இதிலிருந்து சத்துக்களின் மூலம் ஏதாவது காயம், அல்லது புண் ஏற்பட்டால் அதில் உள்ள வடுக்களையும் பிரச்சனைகளையும் எளிதில் தீர்ப்பதற்கு உதவியாக இருக்கும். மற்றும் சருமத்திற்கு மேலும் மெருகூட்டுவதற்கு உதவுகிறது.
- அது மட்டுமல்லாமல் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் உதவும். உடலின் திசுக்களின் வளர்ச்சிகளை அதிகப்படுத்துவதற்கு வைட்டமின் சி மிகவும் பயன்படுகிறது. ரத்த அணுக்களை உற்பத்தி செய்து ரத்தத்தின் அளவையும் சரியான அளவில் வைத்திருக்க உதவும். வைட்டமின் சி அதிகமான இந்த ரம்புட்டான் பழத்தை அதிகமாக எடுத்துக் கொள்வதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
- 200 கிராம் ரம்புட்டான் பழத்தில் 144 கலோரிகள் உள்ளது.இந்தப் பழத்தை 50 கிராம் எடுத்துக் கொண்டாலே நாம் 30 சதவீதம் தேவைப்படும் வைட்டமின் சி நமக்கு கிடைக்கும். ரம்புட்டான் பழத்தில் 40 சதவீதம் இரும்புச்சத்து இருப்பதனால் இதனை அதிகமாக எடுத்துக் கொள்வது நமக்கு மிகவும் நல்லது.
- வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் மூட்டு வலிக்கு ரம்புட்டான் பழத்தின் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதற்கு இந்த பழம் மிகவும் உதவியாக இருக்கும்.
- பினாலிக் என்ற சத்துரம்புட்டான் பழத்தில் மிகவும் அதிகமாக இருப்பதால் எலும்பு சார்ந்த அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் கால் வலிகள் அதிகமாக உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
- மலச்சிக்கலின் மூலம் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ரம்புட்டான் பழத்தை அந்த சீசன் டைமில் எடுத்துக் கொள்வதன் மூலமாக அவர்களுக்கு அந்த வருடம் முழுவதும் நல்ல ஒரு தீர்வை கொடுக்கும்.
ரம்புட்டான் பழத்தை சாப்பிடும் முறை:
காலை மாலை என என இரு வேலையும் எடுத்துக்கொண்டு வந்தால் உடலில் அதிக அளவு சக்திகள் கிடைக்கும். ரம்புட்டான் தம்புட்டான் பழத்தை ஜூஸ் ஆகவும் கொடுக்கலாம் மற்றும் சேலட் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம் எவ்வாறு எடுத்துக் கொண்டாலும் ரம்முட்டான் பழத்தின் முழு சக்தியையும் எடுத்துக் கொள்ளும் நபர் பெறுவார்.
ரம்புட்டான் பழத்தின் விளைவுகள்:
- ஒரு சிலருக்கு ரம்புட்டான் பழத்தில் உள்ள அதிகமான வைட்டமின் சி சத்து வயிறு வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிறு சம்பந்தப்பட்ட சில சிறு உபாதைகளை கொடுக்கும்.
- அதுமட்டுமின்றி இதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் சிலருக்கு மட்டும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது அதனால் அவரவர் தேவை தரும் மற்றும் அவரவர் உடல் அமைப்பிற்கும் ஏற்றவாறு இந்த பழத்தை எடுத்துக் கொள்வதால் அதன் நன்மையை பெறுவார்.