குப்பை கீரை பெயர் காரணம்
இது வருட முழுவதும் வளரக்கூடிய ஒரு கீரையாகும். முளைக்கீரை இனத்தைச் சார்ந்தது குப்பைக்கீரை. இது தானாகவே குப்பை குளங்களிலும் மற்ற இடங்களிலும் பரவி வளர்ந்து நிற்கும். அதுமட்டுமின்றி குப்பை உடம்பு தோற்றத்தை கொண்டுள்ளதால் இது குப்பை கீரை எனவும் கூறுவர். குப்பை கீரை உள்ள பூக்கள் வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும் மற்றும் குப்பை கீரை சாம்பல் நிறத்தில் இருக்கும் இது ஒரு வகை தண்டுக்கீரைகளிலும் சேரும்.
குப்பை கீரையின் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
இந்த வகையான கீரையில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி பொட்டாசியம் இரும்புச்சத்து கால்சியம் போன்ற வாழ்த்துக்கள் அதிகமாக உள்ளதால் இதனை அடிக்கடி சாப்பிடுபவருக்கு உடலளவில் எந்த ஒரு பெரிய பிரச்சனைகளும் எளிதில் வர முடியாது.
குப்பை கீரையை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொள்பவர்களுக்கு கண் பார்வையின் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் அதுமட்டுமின்றி நுரையீரல் தொடர்பான வயிற்றுப் பிரச்சனைகளும் நீங்கும் நரம்பு பலவீனமாக உள்ளவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அது மட்டும் இன்றி நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு நரம்புத் தளர்ச்சியை நீக்கக்கூடிய அற்புதமான கீரை வகையான வகைகளில் ஒன்று குப்பைக்கீரை.
குப்பை கீரை மூலம் முகப்பரு நீக்கம்:
குப்பை கீரையை காய வைத்து நன்றாக அரைத்து முகத்தில் முகப்பரு உள்ள இடத்தில் தடவும் பொழுது முகப்பரு விரைவில் நீங்கும், மற்றும் உடல் வீக்கம் உள்ளவர்கள் இந்த பொடியை வீக்கம் உள்ள இடத்தில் மஞ்சள் கலந்து வைக்கும் போது வீக்கமும் குறையும்.

குப்பை கீரை விஷ முறிவு:
பாம்பு மற்றும் தேள் போன்ற விஷத்தன்மை உள்ள உயிரினங்களால் உள்ள விஷத்தன்மையை மனிதர்களில் உடம்பில் இருந்து நீக்குவதற்கு குப்பை கீரை பெரிதும் பயன்படுகிறது .
உடம்பில் உள்ள புண்கள் அதாவது வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் உள்ளவர்கள் பாரம் இரண்டு அல்லது மூன்று முறை குப்பை கீரையை சமைத்து சாப்பிடுவதால் அவற்றை விரைவில் அகற்றலாம் அது மட்டும் இன்றி இந்த கீரையை அதிகம் பருகுவதால் எதிர்ப்பு சக்தி அதிகமாக பெறுவார்கள்.
குப்பை கீரையின் கசாயத்தின் பயன்கள்:
குடல்புண் நீங்குவதற்கு குப்பை கீரையுடன் துவரம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து சாப்பிட்டால் குடல்புண் விரைவில் நீங்கும். அதேபோல் குப்பைக் கீரையுடன் மிளகு சீரகம், சோம்பு இரண்டையும் சேர்த்து கஷாயமாக குடித்தால் நன்றாக பசி எடுக்கும் மற்றும் உடல் சூட்டையும் குறைக்கும்.
நீர்க்கடுப்பை குறைப்பதற்கு குப்பை கீரையுடன் சீரகம் மற்றும் மஞ்சள் சேர்த்து சாப்பிட்டால் நீர்க்கடுப்பு குறையும். தாயுக்கோளாறு உள்ளவர்கள் பூண்டு இஞ்சி சீரகம் சோம்பு போன்றவற்றை சேர்த்து கீரையில் கொண்டு வரும் பொழுது வாயு கோளாறு விரைவில் குணமடையும்.
குப்பை கீரையை சூப்பாக எடுத்துக் கொண்டு வரும் போது கால்களுக்கு வலிமை பெருகும் அதனால் மூட்டு வலி முழங்கால் வலி போன்ற எந்த ஒரு வழிகளும் வராமல் தடுக்கும். ஓமம் மற்றும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் போன்றவற்றை குப்பை கீரையில் சேர்த்து காய்ச்சி அந்த நீரை பருகும் பொழுது நெஞ்சு எரிச்சல் குறையும்.
வைரஸ் பாதுகாப்பு
குளிர்காலம் மற்றும் கோடைக்காலம் போன்ற பருவநிலை மாறி மாறி இருப்பதால் அந்த பருவம் மாற்றதினால் ஏற்படும் வைரஸ் தொற்றுகளை தடுப்பதற்கு குப்பை கீரையை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.
கால்சியம் குறைபாடு அதிகம் உள்ளவர்கள் குப்பை கீரையை அதிகமாக எடுத்துக் கொண்டால் எலும்பில் உள்ள நுகர்வு பிரச்சனைகள் குறைந்து மூட்டு வலியிலும் முழங்கால் வலியிலும் நிரந்தர நிவாரணம் பெறுவதற்கு பெரிதும் உதவுகிறது.
குப்பை கீரையில் அதிகமான நார்ச்சத்து உள்ளதால் அதை அதனை அதிகமாக பருகுவதில் மலச்சிக்கல் அமிலத்தன்மை,வாயு போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.
குப்பை கீரையை மூலம் இடையை குறைக்கலாம்:
குப்பை கீரையில் கலோரிகளின் அளவு மிகக்குறைவாக உள்ளதால் அதனை சாப்பிடுவோம் நுகர்வோருக்கு பசியின் அளவை மிகவும் குறைக்கும். பசியின்மை ஏற்படும் .அதனால் அவர்கள் அதிகமாக சாப்பிடுவதை தடுக்கலாம் இந்தக் கீரையின் மூலம் வயறு எப்பொழுதும் நிறைந்தது போலவே நமக்கு தோன்றும்.
குப்பை கீரை கொழுப்பை குறைக்கும்:
குப்பை கீரையில் உள்ள வைட்டமோட்டியங்கள் சத்தத்தின் அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதுமட்டுமின்றி தேவையற்ற கொழுப்புகளை குறைப்பதற்கும் உதவுகிறது இதில் நார்ச்சத்தும் மிகுதியாக உள்ளது.
குப்பை கீரை கண் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த உதவும்:
கண்பார்வைக்கு அதிகமாக தேவைப்படும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அடிக்கடி எடுத்துக் கொண்டு வரும்பொழுது கண்ணில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் விரைவாக குணமடையும் மற்றும் கண்ணிற்கு தேவைப்படும் சத்துக்களை அதிகப்படுத்தி கண் நன்றாகவும் ,தெளிவாகவும் தெரிவதற்கு மிகவும் உதவுகிறது குப்பை கீரையில் இந்த சத்துக்கள் ஏராளமாக உள்ளது.