Homeமருத்துவம்பெருங்காயத்தின் பயன்கள் மற்றும் சிறப்புகள்

பெருங்காயத்தின் பயன்கள் மற்றும் சிறப்புகள்

ருசித்து சாப்பிடுவதை விட, ஆரோக்கியத்திற்காக சாப்பிட வேண்டியது தான் சிறந்த வாழ்க்கையை தரும் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள், எவ்வாறு மருத்துவத்தை உணவாக எடுத்துக் கொள்வது என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தனர். மேலும் அதற்கான பல வழிமுறைகளையும் நம் முன்னோர்கள் கையாண்டனர். முன்னோர்களின் உணவு முறையானது, அன்றைய ஆராய்ச்சிகளை ஆராயப்பட்டு, அதில் அபூர்வமான வளர்ச்சியை நம் அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஏகப்பட்ட அறிவுரைகள் இருக்கிறதை, நம் அறிவியல் விஞ்ஞானி தற்போது உணர்ந்துள்ளனர்.

மேலும் என்னதான் வகை வகையாய் சமைத்தாலும், பெருங்காயம் சேர்த்தால் தான் ருசி கூடும் என்று சொல்வார்கள். ஆனால் அந்த பெருங்காயத்தின் அளவானது எவ்வளவு? உட்கொண்டால் நமக்கு பயன் தரும், என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை நம்மிடம் குறையும் பொழுது, நமக்கு காய்ச்சல் தலைவலி போன்ற சில உபாதைகள் நமக்கு ஏற்படும். இந்த பாதைகளை பிரச்சனைகளை வராமல் தடுத்து நம்மில் இருக்கும் வைரஸ் கிருமிகளை எதிர்த்து போராடி அதை அழித்து, அதனை செயலிழக்க செய்வதுதான் பெருங்காயத்தில் உள்ளது.

பெருங்காயம், நரம்பு கோளாறுகளை நீக்குவதில் பெருமல்லாமை பெற்றது. குறிப்பாக நெஞ்சிலிருந்து, முதுகு, ஆகிய இடங்களில், வாயு கோளாறுகள் மூலம் நமக்கு வலிகளை உண்டாக்குகிறது. இந்த எலும்பு பகுதியில் இருக்கும் வாயுவை விரட்டி, அந்த எலும்பு பகுதிகளுக்கு பலத்தை சேர்ப்பது தான் இந்த பெருங்காயத்தின் குணமாகும். தினமும் வெறும் வயிற்றில், காலையில் கால் தேக்கரண்டி பெருங்காயத்தை, சுடுதண்ணி விட்டு, அதை கலந்து குடித்து வந்தால், நம் உடலில் பல வகையான நன்மைகள் ஏற்படும். உதாரணமாக உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றம், உடல் குளிர்ச்சியாகுதல், உடல்நிலை, எலும்பு தசைகள், நார்கள், எல்லாம் வலுப்படுத்துதல், போன்ற பல பயன்கள் நம்மால் பெற முடியும்.

benefits-of-perungayam-in-tamil

பெருங்காயமானது எந்த அளவுக்கு நமக்கு அதிக நன்மை கொடுக்கும் என்றால் ஒரு சர்க்கரை நோயாளியின் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் அளவுக்கு பெருங்காயத்திற்கு வீரியம் அதிகம் எனவே பெருங்காயத்தை ஓரளவுக்கு நம் சமையலை பயன்படுத்துவதன் மூலம் நமது சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்பதை அறிவில் விஞ்ஞானிகள் நிரூபித்து வைத்துள்ளனர் தினமும் காலையில் எழுந்து சுடு தண்ணீரில் பெருங்காயத்தை கலந்து அதன் கரைந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்தால் சர்க்கரை ஆனது கட்டுக்குள் வரும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர் மேலும் இது இன்சுலின் சுரப்பியை சரி செய்வதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

benefits-of-perungayam-in-tamil

பெண்கள் ஆரோக்கியத்திற்கும் நற்பயன் வகிக்கிறது. உதாரணமாக பெண்களுக்கு வரும் மாதவிடாய் பிரச்சனைகளை சீக்கிரத்தில் சரி செய்யும் மருந்தாக விளங்குவது தான் என்ற பெருங்காயம் பெருங்காயத்தை சுடு தண்ணியில் கலந்து குடிப்பதால் அதிக ரத்தப்போக்கு வராது சீரற்ற மாதவிடாய் பிரச்சினையை சரி செய்யும் மேலும் கருப்பு கருப்பையில் இருக்கும் நீர் கட்டியை அகற்றும் மேலும் சிறுநீர் பாதையில் உள்ள அடைப்புகளையும் அசுத்தங்களையும் விரட்டி அடிக்கும் உடலை புத்துணர்வோடு வைத்துக் கொண்டு, பெண்களுக்கு மேலும் வலுவை உண்டாக்கும். சிறிது பெருங்காயம் நீரில் கலப்பதால் பெண்களுக்கு இவ்வளவு நன்மைகள் ஏற்படும் என்பதை நம் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பெருங்காயம் நம் உடலில் சேர்ப்பதால் நமக்கு அடிக்கடி ஏற்படும் நெஞ்சு சளியை பெருங்காயம் குறைக்கிறது உதாரணமாக பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள் நம் நுரையீரல் உள்ள சளியை அகற்றி சுவாசம் மண்டலத்தையும் நுரையீரல் பாதையையும் சரி செய்கிறது இதனால் நெல்லி செடியை இயற்கையாகவே வெளியேற்றும் படம் பெருங்காயத்திற்கு உள்ளதால் இந்த நெஞ்சு சளி தொல்லையிலிருந்து நம்மால் பார்த்துக் கொள்ள முடிகிறது.

பெருங்காயத்தை நாம் அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்வதால், உடலில் உள்ள பிரச்சனைகளை நீக்குவதற்கான அருமருந்தாக விளங்குகிறது. உதாரணமாக வயிற்றுப் பிரச்சனைகள் உடலுக்குள் இருக்கும் அனைத்து காயங்களும் காயங்கள் உடலில் உள்ள அசுத்தங்கள் போன்றவற்றை சரி செய்து நம்முடைய குடல் ஆரோக்கியத்தை மேலும் வழிகாட்டுகிறது தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் கால் தேக்கரண்டி பெருங்காயத்தை நீர்மோரிலோ அல்லது நீரிலோ கலந்து குடித்தால் வயிற்று வலி உடனே குணமாகும்.

benefits-of-perungayam-in-tamil

மேலும் ஒருவருக்கு அசிடிட்டி நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து உட்கொள்ளலாம் இது நல்ல கால்சியத்தையும் அதிகரித்து நம் இளைஞர்களை வலுப்பெற செய்கிறது மேலும் இது ஆண்டிபாட்டில் தன்மை கொண்டதால் ஆஸ்துமா பிரச்சினைக்கு தீர்வு அளிக்கிறது. இது நல்ல கால்சியத்தை அதிகரித்து விண்ணுகளை விளைவு வலுப்படுத்துவதன் மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைத்து உயரத்த அழுத்தத்தையும் குறைத்து நம் உடல் நம் உடலை சூட்டைத் தணித்து புத்துணர்வு அளித்து முகப்பொலிவு உண்டாகிறது.

நமது வீட்டு பெரியவர்கள் எதையும் சும்மா சொல்லிவிட்டு நம்மிடம் போகவில்லை ஆன்மீகமாக இருந்தாலும் சரி அடுப்பங்கரையாக இருந்தாலும் சரி எல்லாவற்றையுமே ஒரு அறிவியல் தொடர்புடையதாகவே அதை நிரூபித்து நம்மிடம் கொடுத்து சென்றுள்ளனர் இதை உணர்ந்து ஏற்றுக் கொண்டு நம் வாழ்வில் ஆரோக்கியத்தை கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும் இதுதான் நம் அவர்களுக்கு செய்யும் தலையாய கடமை.

மேலும் ஒரு முக்கிய குறிப்பு அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப இந்த பெருங்காயத்தை ஓரளவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் நோய்கள் விரைவாக தீர வேண்டும் என்று நினைத்தால் பெருங்காயத்தை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் தொண்டை புண் காய்ச்சல் வயிற்று வலி வயிற்று உப்புசம் கழிச்சல் சிறுநீர் எரிச்சல் போன்ற நோய்களை நான் மிரட்டி அடிக்கலாம் அதிகபட்சம் ஒரு மண்டலம் அதாவது 48 நாள் வரை உட்கொண்டால் அதன் பலன் அபரவிதமாக அதிகரிக்கும் என்பதனை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் எனவே குறிப்பிட்டுள்ளவாறு பெருங்காயத்தை நாம் உணவை சேர்த்து பயன்படுத்த வேண்டும் மூலம் தன் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments