Homeமருத்துவம்வெள்ளை பொன்னாங்கண்ணியின் பயன்கள் | Vellai ponnanganni benefits in tamil

வெள்ளை பொன்னாங்கண்ணியின் பயன்கள் | Vellai ponnanganni benefits in tamil

Vellai ponnanganni benefits in tamil

வெள்ளை பொன்னாங்கண்ணியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது . இது நமது உச்சந்தலை பிரச்சினையிலிருந்து, உள்ளகாலின்  ஏற்படும் வெடிப்பு வரை உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க உதவும்.இது ஒரு அமிர்தம் போன்ற கீரையாகும். இதனை நாம் வாரம் இரு முறை எடுத்துக் கொள்வதால், இதில் உள்ள வைட்டமின் ஏ,மற்றும் புரதச்சத்துக்கள் ,கால்சியம் போன்ற அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் நமக்கு கிடைக்கும்.

இதய நோய் உள்ளவர்கள் மிகவும் சோர்வாகவும் ,கணுக்கால், முழங்கால் போன்ற பகுதிகளில் பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டும். அடிக்கடி மார்பு வலி மற்றும்  மூச்சுப் திறனல் திணறல் ஏற்பட்டும் .அதிகமான வியர்வை, கை, கழுத்து, தோல் போன்ற வலிகளை ஏற்படுத்தும்.

 நம் உடம்பில் உள்ள இதய நோயை தடுப்பதற்கு வாரம் ஒரு முறை வெள்ளை பொன்னாங்கண்ணிக் கீரையை எடுத்துக் கொள்ளலாம் . இதில் உள்ள கால்சியம், பொட்டாசியம் ,வைட்டமின் பி, போன்ற ஊட்டச்சத்துக்களினால் ரத்த சீரோட்டத்தை சரியான அளவில் வைத்துக் கொள்ளும். இதன் மூலமாக இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டம் ஏற்படும் இதனால் இதய நோயானது வருவதை குறைக்கலாம்.

 உடலில் போதுமான நீச்சத்து இல்லாத காரணத்தினால் உடல் சூடானது அதிகரிக்கு. உடல் சூடு ஏற்பட்டால் சிறுநீரக கடுப்பு மற்றும் சருமம் வறண்டு விடுதல், போன்ற பல பிரச்சனைகளை நமக்கு உருவாக்கும். சருமம் வறண்டு விடுவதால் நமக்கு எரிச்சல் மற்றும் புண்கள் ஏற்படும்.

உடல் சூடு ஏற்படும் போது தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கும். இத்தகைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வெள்ளைப் பொன்னாங்கண்ணியை வாரம் இரண்டு முறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

 Vellai ponnanganni benefits in tamil

 வைட்டமின் சி சத்து குறைவதால் சரும பிரச்சனைகள் ஏற்படும்.முகத்தில் டு வபோன்றவை மறையாமல் இருப்பது போன்ற பல காரணங்கள் ஏற்பட்ட வடு , முகத்தின் சுருக்கங்கள் மற்றும் இளம் வயதில் , பருவம் அடைந்தது போல தோன்றுவது போல் என போன்ற காரணங்களுக்கு பிரச்சனைகளுக்கு காரணம் உடம்பில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது .

வெள்ளை பொன்னாங்கண்ணியை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் சருமத்தை நல்ல பொலிவுடன் வைத்துக் கொள்ளலாம் மற்றும் முகப்பரு வடுக்கள் மறைவும் உதவும்.

கருவுற்ற காலத்தில் சரியான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவை எடுத்துக் கொள்ளாத காரணத்தினால், சில தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பின் தாய்ப்பால் சுரப்பியானது குறைவாக இருக்கும். தாய்ப்பால் ஆனது குறைவாக சுரக்கும் இத்தகைய பிரச்சனையை தவிர்ப்பதற்கு நம் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவை பச்சைக் காய்கறிகள்,பழங்கள், போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பிய அதிகப்படுத்தலாம்.

 கீரை வகைகளான வெள்ளை பொன்னாங்கண்ணி  மாதம் இரண்டு அல்லது நான்கு முறை எடுத்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பால் சுரப்பியை அதிகரிக்கலாம்.

 Vellai ponnanganni benefits in tamil

கல்லீரல் பிரச்சனைக்கு காரணம் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பிரச்சனைகளால் கல்லீரல் பிரச்சனை உருவாகும்.நமது உணவில் தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லாத நிலையில் கல்லீரல் பிரச்சனை எளிதில் வரக்கூடும்.

கல்லீரல் பிரச்சனை வரும் பொழுது தாங்க முடியாத வயிற்று வலி, மற்றும் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த காய்ச்சல், கண் மஞ்சளாக நிறத்தில் இருப்பது போன்ற மாற்றங்கள் உடலில் ஏற்படும். இதற்கு முதல் காரணமாக ஊட்டச்சத்து குறைவு மற்றும் தேவையற்ற பழக்கங்களால்.

 இப் பிரச்சனை தவிர்க்க  உணவில் ஊட்டச்சத்துகளை அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் அந்த வகையில் வெள்ளை பொன்னாங்கண்ணியை  இரண்டு வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்வதன் மூலம் இப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

 கால்சியம் குறைபாடு அதிகமாக உள்ளவர்களுக்கு எலும்புகளில் வலு இழந்து எலும்பு வலி மற்றும் எலும்புகளில் வீக்கம் ஏற்படும்.பற்களில் உள்ள ஈறுகள் பலவீனமடைந்து. நாளடைவில் பற்களானது எளிதில் விழத் தொடங்கும். இம்மாதிரியான பிரச்சனைகளை தடுப்பதற்கு கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம், நமது உடம்பில் உள்ள கால்சியம் குறைபாட்டை தவிர்க்கலாம்.

இதன் மூலம் கால் வலி தவிர்க்கலாம்  மற்றும் பற்களின் ஊட்டச்சத்துகளை அதிகரிக்கலாம். வெள்ளை பொன்னாங்கண்ணி கீரையில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் எலும்பு வலுவடையும் பற்களில் கிருமிகளை அழித்து வலுவடைய செய்யும்.

 Vellai ponnanganni benefits in tamil

வெள்ளை பொன்னாங்கண்ணி கீரையில் புரதம் ,கால்சியம், ஒமேகா-3,வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதினால் இதில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். எதிர்ப்பு சக்தியின் மூலம் உடலின் வைரஸ்களில் இருந்து பாதுகாக்கலாம் .

ரத்தத்தை சுத்திகரிப்பதற்கும் தேவையற்ற தொற்று நோய்களிலிருந்தும், நம்மை பாதுகாக்கிறது.வெள்ளை பொன்னாங்கண்ணிக் கீரையை வாரம் மூன்று முறை எடுத்துக் கொள்வதன் மூலம் இப் பிரச்சினைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments