Thali keerai benefits in tamil
தாளிக்கீரையில் உடலுக்கு தேவைப்படும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகமாகஉள்ளது .தாளிக்கீரை நீர்நிலைகளில் தானாகவே வளரக்கூடிய ஒரு கீரை வகையாகும். இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் . இதன் பயன்களும் மிகவும் அருமையாக இருக்கும். இதை உள்ளுறுப்புகளில் ஏற்படும் புண், சிறுநீரகப் பாதையில் ஏற்படும் கிருமிகளை அழிப்பதற்கும்,விந்து அணு குறைபாடு உள்ளவகளுக்கு குறைபாட்டை குணப்படுத்தவும், தாய்ப்பாலை அதிகரிப்பதற்கு, உடல் சூட்டை குறைப்பதற்கு மிகவும் பயன்படுகிறது.
தாளிகீரையின் பயன்கள் மற்றும் பயன்பாடுகள்
செரிமானத்தை மேம்படுத்த பயன்படும் தாளிக்கீரை:
மனித உடலில் செரிமானம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் செய்து மலம் மற்றும் சிறுநீரகம் வழியாக,செல்லவில்லை என்றால் உடல் மரணத்தை நோக்கி செல்கிறது என்று நாம் புரிந்துக்கொள்ளலாம் .
நாம் உண்ணும் ஒவ்வொரு உணவும் நமது நாக்கு மற்றும் பற்களினால் நன்றாக மென்னு பெரிஸ்டால்சிஸ் என்ற உணவு குழாய்,மூலம் வயிற்றுக்கு செல்கிறது. பின்பு இரைப்பையில் மீதமுள்ள செரிமா உணவுகள் செரிமானமடைந்து, அதனை சிறுகுடலுக்கும், பெருகுடலுக்கும் அனுப்புகிறது. இந்த மற்றும்சிறுகுடல் பெருங்குடல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை,எடுத்துக் கொண்டு மீதமுள்ள ,கழிவு உணவுகளை மலம் மற்றும் சிறுநீரக வழியாக வெளியேற்றுகிறது.
இந்த செயலானது தொடர்ச்சியாக உடலில் நடந்து கொண்டு வரும்பொழுது நமக்கு உடலில் எந்தவித நோயும் வராது. இதில் ஏதாவது ஒரு இடத்தில் இந்த உணவு செரிமானம் ஆகாமல் இருந்தால், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதனை தடுப்பதற்கு நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் அதிகமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் தாளிக்ககீரையில் உணவு செரிமானத்திற்கு பயன்படும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக .இதனை வாரம் இரண்டு முறை எடுத்துக் கொண்டு வரும் பொழுது செரிமான பிரச்சனையானது குறையும்.

ஆண் மலட்டுத்தன்மையை குறைக்க உதவும் தாளிக்கீரை:
ஆண் மலட்டுத்தன்மை என்பது விந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, விந்துகளின் தரம் குறைவாக இருப்பது, ஆண்களுக்கு உடலில் உள்ள ஹார்மோனின் அளவு சமமாக இல்லாமல் இருப்பது போன்ற போன்றவற்றினால் ஆண் மலட்டுத்தன்மை ஏற்படும். இதற்கு காரணம் புகைப்பிடிப்பது அதிகமான போதைப் பழக்கம் மற்றும் மன அழுத்தம் , உடற்பயிற்சி இல்லாதது ஊட்டச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, போன்ற பல காரணங்கள் இருக்கலாம். இதனால் விந்து உற்பத்தியை தடுக்கலாம் . மாசு உள்ள சூழ்நிலைகளில் அதிகமாக வேலை செய்பவர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படும்.
ஆண் மலட்டுத்தன்மையை குறைப்பதற்கு ஊட்டச்சத்துக்கள் அதிகமான உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் இதனை குறைக்கலாம்.
உடற்பயிற்சிகளின் மூலம் இதனை சரி செய்யலாம். ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ள உணவுகள் கீரை வகைளை,எடுத்து கொள்வதன் மூலம் ஆண் மலட்டுத்தன்மையை குறைக்கும். அ\ வாரம் மூன்று முறை தாளி கீரையை எடுத்துக் கொள்வதினால் ஆண் மலட்டு தன்மை குறையும்.

உடல் சூட்டை குறைக்க உதவும் தாளிக்கீரை:
உடல் சூட்டிற்கு மிக முக்கியமான காரணம் தண்ணீரை தேவையான அளவு எடுத்துக் கொள்ளாதது, ஒரு மனிதர் அவரது வாழ்வில் ஒரு நாளில் மூன்று முதல் மூன்று அரை லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு எடுத்துக் கொண்டு வரும் பொழுது உடல் சூடு ஆனது குறையும்.
உடலில் எந்தவித பிரச்சனையும் வராது,தண்ணீர் சத்து குறையும் பொழுது,உடல் சூடு அதிகரிக்கும். இதனால் முடி உதிர்வது ,வறண்ட சருமம், மற்றும் அதன் விளைவாக சர்மம் எறிதல் மற்றும் புண் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் வரும்.
உணவு வகைகளின் ஊட்டச்சத்துக்களை அதிகப்படுத்துவதன் மூலம் சர்ம வரட்சியானது தடுக்கலாம் இந்த சர்ம வளர்ச்சி தடுப்பதற்கு கீரை வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் சூட்டை குறைக்கும், மற்றும் அனைத்து ஊட்டச்சத்துகளும் அதிகமாக உள்ளதால் வாரம் ஒரு முறை தாளித்கீரையை எடுத்து கொள்வதால் உடல் சூட்டை குறைக்கலாம்.