சீமை பொன்னாங்கண்ணி வெப்பம் மற்றும் மிதவெப்ப இடங்களில் வளரக்கூடிய ஒரு கீரை வகையாகும்.இது பொன்னாங்கண்ணி கீரையின் மற்றொரு வகையாகும்.இதன் இலைகள் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்.
சீமை பொன்னாங்கண்ணி கீரையில் உள்ள சத்துக்கள்:
அனைத்து கீரை வகைகளிலும் வைட்டமின்கள், மற்றும் நீர்ச்சத்து, நார்ச்சத்து, உள்ளது மிகவும் ஒற்றுமையானதாகவும். இந்த சீமை பொன்னாங்கண்ணியில் தாதுக்கள்,மற்றும் வைட்டமின்களால் மிகவும் அதிகமாக உள்ளது.
சீமை பொன்னாங்கண்ணி அதிகமாக எடுத்துக் கொள்வதால்,உடலில் செரிமான பிரச்சனை என்பது இருக்காது. இதில் ஆக்சிஜனேற்றம் அதிகமாக இருப்பதால், ஆக்சிஜன் குறைபாடு என்பது இந்த கீரையை அதிகம் பெறுவதற்கு இருக்காது.இதில் உள்ள வைட்டமின் ஏ,மற்றும் சி சத்துக்களால் கண் பார்வையின் தெளிவு மற்றும் கண் பார்வை சம்பந்தப்பட்ட எந்த ஒரு பாதிப்பும் குணப்படுத்தும்.
கண்களில் புறை மற்றும் மாலைக்கண் நோய் போன்ற கண்களுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து, விதமான நோய்களுக்கும் சீமை பொன்னாங்கண்ணி ஒரு சிறந்த தீர்வாகும்.
சீமை பொன்னாங்கண்ணியின் ஆற்றல் மேம்பாடு:
சீமை பொன்னாங்கண்ணியை ஆட்டுப்பால் மற்றும் பசுவின் பால் மூலம் கலந்து சாப்பிடுவதால்,சீமை பொன்னாங்கண்ணியின் ஆற்றல் மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் புத்துணர்ச்சியுடன் , சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
சீமை பொன்னாங்கனின் கல்லீரல் பிரச்சனைக்கு தீர்வு:

கல்லீரல் பிரச்சணை மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகளுக்காகவும் சீமை பொன்னாங்கண்ணியை எடுத்துக் கொள்வதை மிகவும் நல்லது. வாரம் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொள்வது நல்லது.
சீமை பொன்னாங்கண்ணியில் தாய்ப்பால் அதிகரிப்பு:
கர்ப்ப காலத்தில் சீமை பொன்னாங்கண்ணியை அதிகமாக எடுத்துக் கொள்வதால் நல்லது.வாரம் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொள்வதால், பிரசவத்திற்கு பின் தாய்ப்பால் சுரப்பி அதிகமாக இருக்கும் .இதனால் அதிகமான பால் கிடைக்கும் அதன் மூலம் அந்த குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

சீமை பொன்னாங்கண்ணி சமைத்து சாப்பிடும் முறை:
சீமை பொன்னாங்கண்ணியில். பாஸ்பரஸ் இருப்பதால் உடலுக்கு தேவைப்படும்,அனைத்து விதமான வளர்ச்சிகளும் சரியான நேரங்களில் நடைபெறும். கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு ,எலும்பு சார்ந்த பகுதிகளான கால் மற்றும் கை மிகவும் வலிமையாக இருக்கும். கால் வலி மற்றும் முழங்கால் வலி போன்றவை இந்த கீரை வகைகளை அதிகமாக எடுத்துக் கொண்டால் வலிகள் வராது.
புரதச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு, மிகவும் உறுதுணையாக இருக்கும்.குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் பயன்படும்.
வைட்டமின் ஏ , வைட்டமின் சி ,வைட்டமின் பி போன்றவை அதிகமாக இருப்பதால், இரும்பு சத்தும் ,உடலுக்கு தேவையான எதிர்ப்பு சத்தும் சீமை பொன்னாங்கண்ணி கொடுக்கிறது.