Illathai illai benefits in tamil
இலந்தை இலையில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இதனை தினமும் எடுத்துக் கொள்வதால், நமது உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்கள் ,மற்றும் ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து போன்ற அனைத்து விதமான தாதுக்களும் நமக்கு கிடைக்கும் .ரத்த சுத்திகரிப்பது, முதுகு வலி ,இருதயம் பிரச்சனை ,இளநரையை போக்குவது, எளிதில் கருத்தரிப்பதற்கு, ரத்த உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு, பசியை தூண்டுவதற்கு, வயிற்றுக்கடுப்பு போன்ற பலவித நோய்களுக்கு இலந்தை இலையில் தீர்வு உள்ளது.
இலந்தை இலையின் பயன்பாடு மற்றும் நன்மைகள்:

இளநரையை போக்கும் இலந்தை இலை :
இளநரை வருவதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடு. வைட்டமின் பி12 துத்தநாகம் ,தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலில் சரியான அளவு இருந்தால் இளநிறையானது எளிதில் வராது இந்த சத்துக்களை அதிகப்படுத்துவதற்கு நம் உணவு முறைகளில் அதிகமான பழங்கள் கீரை வகைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இலந்தை இலை மற்றும் இலந்தை பழத்தில் சத்துக்கள் அதிகமாக உள்ளது. தினமும் எதனை எடுத்துக்கொண்டு வரும்பொழுது இளநரை ஆனது எளிதில் குணம் அடையும். ஆமணக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய், போன்றவற்றில் இந்த இலைகளை ஊறவைத்து அதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலமாக இளநரையை போக்கலாம்.
புழுவெட்டு நீங்குவதற்கு பயன்படும் இலந்தை இலை:
புழுவெட்டு மற்றும் பூச்சி வெட்டுக்கு தீர்வாக இந்த இழந்த இலையை நன்றாக வெயிலில் காயவைத்து மை போல அரைத்து புழுவெட்டு ஏற்பட்ட இடத்தில் அதனை தினமும் பூசிக்கொண்டு வந்தால் நாளடைவில் புழுவெட்டுனது விரைவில் குணமடையும்.
வியர்வையை கட்டுப்படுத்தும் இலந்தை இலை:
வியர்வை சுரப்பி அதிகமாக காரணம் சரியான ஊட்டச்சத்து உடம்பில் இல்லாதது.ஹார்மோனல் பற்றாக்குறை போன்ற பல காரணங்கள் உள்ளது.வியர்வை சுரப்பி அதிகமாக இருப்பதால் உள்ளங்கை மற்றும் கால்களில் அதிகமாக வியர்க்கும் இதனால் துர்நாற்றம் அதிகமாக ஏற்படும்.இவற்றை தடுப்பதற்கு இலந்தை இலை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் இதனை தடுக்கலாம்.
ரத்தத்தை சுத்திகரிப்பது மற்றும் ரத்த உற்பத்தியை அதிகரிக்கும் இலந்தை இலை:
ரத்த சுத்திகரிப்பு உடலுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். ரத்தசுத்தம் நன்றாக நடந்தால் தான் உடம்பில் தேவையற்ற நோய்கள் வராது . ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற ,இல்லை எனில் இருதய பிரச்சனை ,நுரையீரல் பிரச்சனை ,ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல் போன்ற பலவித பிரச்சனைகளை நமக்கு உருவாக்கும்.
இலந்தை இலையை மற்றும் இலந்தை பழம் இதில் இரண்டிலும் ரத்த சுத்திகரிப்பை மேம்படுத்தவும், ரத்த உற்பத்தியை அதிகரிக்கவும், அதிகமான ஊட்டச்சத்துக்கள் எதிர்ப்பு சக்தி உள்ளது. இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தை சுத்திகரிக்கலாம்,ரத்த உற்பத்தியும் அதிகரிக்கலாம் .

பசியினை தூண்டும் இலந்தை இலை :
பசியின்மைக்கு பல காரணங்கள் உண்டு மன அழுத்தம்,ஹார்மோனல் மாற்றங்கள், மனசோர்வு, பதட்ட நிலை, மற்றும் அதிகமான மாத்திரைகளை எடுத்துக் கொள்வது போன்ற காரணங்கள் .அவ்வாறு இருக்கும் நிலையில் இலந்தை இலை எடுத்துக் கொள்வதன் மூலம் பசியை பசுமையை குறைக்கலாம்.

எலும்பு தேய்மானத்திற்கு பயன்படும் இலந்தை இலை:
எலும்பு தேய்மானம் முதிர்வு ஏற்படும் பொழுது பெரும்பாலும் உருவாகும். இதனை தடுப்பதற்கு நாம் இளம் வயதில் இருந்து கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காயங்கள் எதுவும் ஏற்பட்டால் பார்த்துக் கொள்ள வேண்டும், இருப்பினும் காயம் ஏற்பட்டால் உடனடியாக அதனை கவனித்து சரி செய்ய வேண்டும். மரபியல் மூலமாகவும் எலும்பு தேய்மானம் தேய்மானம் ஏற்படும் மற்றும் உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது,உடல் எடை கூடுவதனாலும் எலும்பு தேய்மானம் ஏற்படும் .
எலும்பு தேய்மானத்தை குறைப்பதற்கு நமது உணவில் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும்.ஊட்டச்சத்துக்கள் மிகுதியான உணவான இலந்தைஇலையை அடிக்கடி எடுத்துக் கொள்ளும் கொண்டு வரும் பொழுது எலும்பு தேய்மானம் குறையும்.
வயிற்றுக் கடுப்பு குறைவதற்கு பயன்படும் இலந்தை இலை :
வயிற்ருக்கு உள்ளவர்கள் இழந்த இலையை தயிரில் கலந்து குடிப்பதன் மூலமாக வயிற்றுக் கடுப்பானது சரியாகிவிடும் மற்றும் அதிகமான தண்ணீரை எடுத்துக் கொள்வதன் மூலம் வயிற்றுக் கடுப்பு வருவதை தடுக்கலாம்.
கருத்தரிக்க உதவும் இலந்தை இலை:
மாதவிடாய் காலங்களில் இழந்த இலையை பூண்டு சீரகம் மிளகுடன் சேர்ந்து அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டு வரும்போது கெட்ட ரத்தங்கள் எளிதில் வெளியேறி கருத்தரிக்க உதவும்.