பொன்னாங்கண்ணிக் கீரையில் பலவிதமான சத்துக்கள் உள்ளன. அந்த ஒவ்வொரு சத்துக்களையும் நாம் பெரும் பெற வேண்டும். கீரைகளை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. தினமும் ஒரு கீரையை எடுத்துக் கொள்வதால் நம் உடல் மிகவும் ஆரோக்கியான வாழ்க்கை தரும் .
பொன்னாங்கண்ணி உள்ள ஊட்டச்சத்துக்கள்:
வைட்டமின் ஏ, வைட்டமின் பி ,மற்றும் வைட்டமின் சி கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ,புரதம் கார்போஹைட்ரேட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
பொன்னாங்கண்ணிக் கீரையை எடுத்துக் கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்:
கண் பார்வை திறனுக்கு மிகவும் நல்லது உடல் ஆற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது உடல் எடையை அதிகரிக்கவும் மற்றும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்கவும் உதவுகிறது உடல் வெப்பத்தை தணிந்து சீரான உடல் உடல் அமைப்பை பெறுவதற்கு உதவுகிறது .
மலக்கட்டை குறைக்க உதவும் முடி உதிர்தலை குறைக்கவும் உதவும் முடி வளர்தலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கண்பார்வையே அதிகப்படுத்துவதற்கு பொன்னாங்கண்ணி கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளதால் கண் இமைகளில் ஏற்படும் பிரச்சனைகளும் கண்புரை போன்ற பிரச்சனைகளையும் விரைவில் குணப்படுத்த உதவுகிறது.
பொன்னாங்கண்ணிக் கீரையை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடம்பில் ஏற்படும் பல மாற்றங்களை கண்கொளிர பார்க்கலாம் அவ்வாறு ஒரு மாற்றமே உடலின் ஆற்றலை அதிகப்படுத்தும் மாற்றம் இதழ் இதை எடுத்துக் கொண்டு வரும்பொழுது உடலில் பெரிய மாற்றமான உடல் வலிமையும் மற்றும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்தும்.

அதிக பருமன் உள்ளவர்கள் மற்றும் மற்றும் பருமன் இல்லாதவர்கள் என இருவருக்கும் மிக உயர்ந்த உணவு பொருள் பொன்னாங்கண்ணிக் கீரை பருமனாக இருப்பவர்களுக்கு அவர்களது கொழுப்புகளை குறைக்கவும் மிகவும் உதவுகிறது ஒல்லியாக இருப்பவர்களுக்கு அவரது ஊட்டச்சத்துக்களை அதிகப்படுத்துவதன் மூலம் அவர்களின் உருவத்தை சற்று மாற்றுவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
காசநோய் உள்ளவர்கள் பொன்னாங்கண்ணிக்கிறியே அடிக்கடி எடுத்துக் கொண்டு வரும்போது காச நோய் விரைவில் குணமாகும் இருமல் சளி போன்ற சாதாரணமான நோய்களுக்கும் பொன்னாங்கண்ணி கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உடல் வெப்பத்தை குறைக்கும் பொன்னாங்கண்ணி:
உடலில் அதிகமாக வெப்பம் கொண்டவர்கள் பொன்னாங்கண்ணி இலையின் இருந்து பிரிக்கப்படும் எண்ணையை எடுத்து உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஒரு 30 நிமிடம் வைத்துக் கொண்டு வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும் மற்றும் உடல் சூட்டையும் கணிப்பும் கண்களுக்கு குளிர்ச்சி தருவது மட்டுமல்லாமல் கண்களுக்கு தெளிவும் கிடைக்கும் முடி வளர்ச்சி ஏற்படுத்துவோம் முடி உதிர்வையும் குறைக்கும்.
மற்ற கீரைகளுக்கும் பொன்னாங்கண்ணி கிடைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன கீரையை வாரம் மாதம் 4 முறை மட்டும் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது பொன்னாங்கண்ணி கீரையை அதிகமாக எடுத்துக் கொள்வதால் செரிமான பிரச்சனை ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது நார்ச்சத்து குறைவாக உள்ளவர்கள் பொன்னாங்கண்ணிக்கிறேன் வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம்.
பொன்னாங்கண்ணிக் கீதையில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட் என்ற மருந்தானது மிகவும் அருமையான அமிர்தம் போன்ற ஒன்றாகும் அதில் பல்வேறு உள்ளன மருத்துவம் பண்புகள் உள்ளன.
பொன்னாங்கண்ணிக் கீரையை அதிகமாக எடுத்துக் கொண்டு வருவது தொடர் உள்ளவர்களுக்கு நல்ல தீர்வாக இருக்கும் பூண்டு மிளகு சீரகம் போன்றவை இந்த பொன்னாங்கண்ணி கீரையில் சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது இந்த மாதிரியான அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்

பொன்னாங்கண்ணிக் கீரையை எப்படி பயன்படுத்துவது:
பொன்னாங்கண்ணிக் கீரையை கீரையாகும் கூட்டாகவும் பொறியலாகவும் சாதத்துடன் சேர்ந்து தினமும் பயன்படுத்தினால் மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தினால் உடம்பிற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் தேவையற்ற கொழுப்பையும் நீக்கி ஒரு சீரான உடல் அமைப்பை தரும்.
பொன்னாங்கண்ணியில் இரு வகைகள் உள்ளது
அவை;
- நாட்டு பொன்னாங்கண்ணி
- சீமை பொன்னாங்கண்ணி என்று இரு வகைப்படும்
நாட்டு பொன்னாங்கண்ணி பச்சை நிற இலைகளை பெற்றிருக்கும் இந்த இரண்டுமே ஏராளமான நன்மைகளை பெறும் பொன்னாங்கண்ணிக் கீரைகள் ஆகும் இதனை நாம் பருகுவதால் நமக்கு சத்துக்கள் மிகவும் அதிக அளவில் கிடைக்கும்.
பொன்னாங்கண்ணி கீரையின் தீமைகள்:
பொன்னாங்கண்ணிக் கீரை சிலருக்கு அதிகப்படியான வெப்பத்தை உடலுக்கு ஏற்படுத்தக் கூடும் ஏற்படுத்தினால் அவர்களுக்கு உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும் சிலருக்கு வயிற்று பிரச்சனைகளான அஜீரண கோளாறும் ஏற்படும் மற்றும் சிலருக்கு ஒவ்வாமையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பொன்னாங்கண்ணிக் கீரையை மாதம் இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது கீரையை அளவோடு எடுத்துக்கொண்டு அதிகப்படியான சத்துக்களை பெறலாம்.